Saturday, January 30, 2016

ப்ரார்த்தனை

கந்தனின் கருணை வேண்டும்
ஷண்முகா சரணம்
கந்தா சரணம்
காங்கேயா சரணம்
சிவகுமாரா சரணம்
சிங்காரவேலா சரணம்
பழனி தண்டபாணியே
பாலமுருகனே!
பழமுதிர்ச்சோலை
  கார்த்திகேயா 
திருப்பரங்குன்ற சுப்பிரமணியா
திருச்செந்தூர்  சூரசம்ஹாரா.
திருத்தனிவேலா
சுவாமிமலை  சுவாமிநாதா
சுப்ரமணியா !
உன்னடி சரணம்!

அருணகிரியின்  அபயநாதா!

Thursday, January 28, 2016

सनातन धर्म हमारा

सनातन धर्महमारा,
ईश्वरीय शक्ति हमारी,

छल प्रपंचभरी संसार में

नश्वर संसार में

शाश्वत भगवान् !

जप में


तप में 

,त्याग में

धर्ममें

दानकर्ममें

जगतोज्ज्वल !

सनातन धर्म हमारा!!
,
भले ही विदेशी लूटे!


भ्रष्टाचारी बने शासक


रिश्वतखोरी

कालेधनी

आतंकवादी

लुटेरे डाकू

जो भी करें

भारत रक्षक सर्वेश्वर;

प्रगति होती रहेगी

शैतानियत आ गयी देशमें .

विदेशी पूँजी

विदेशीभाषा 

तलाक नीति

अनाचार  

चित्रपट

अश्लीले गीत.

फिर भी होगा भारतविकास,


सनातन धर्महमारा


पुण्य भूमि हमारी


कहीं घने जंगल में


ऊंचे शिखर के पर्वतों पर

जप तप में लगे

सिद्धपुरुष

मौन साधक बन


कर रहे है भारत कल्याण.

.
सनातन धर्म हमारा 

,
ईश्वरीय शक्ति हमारी.


बोलो --हरहर महादेव!


बोलो---जय राम.!

बोलो--हरे राम !हरे कृष्ण!


होगा देश का कल्याण!


न सोनिया न मोदी.


न माया न ममता .


राजनीति शैतान छोड़ो!

भजो --शिव ,! शिव !


रामराम



कृष्णकृष्ण

होगा देश का उद्धार!


सनातन धर्म हमारा,ईश्वरीयशक्तिहमारी.

ப்ரார்த்தனை

அனைவருக்கும் வணக்கம் .
காலை மூன்று மணி .
வரசித்தி விநாயகன் வரமளித்து காக்கட்டும்
வள்ளி நாயகன் வழிக்குத்துணையாக காக்கட்டும்.
வைத்யநாதன் நோயின்றி காக்கட்டும்.
துர்க்கை அம்மன் துன்பமின்றி காக்கட்டும்.
அஷ்டலக்ஷிமிகள் அருள்மழை பொழியட்டும்.
அவனியில் நேர்மை தளைக்கட்டும்.
  அறம் தானதர்மம் தளைக்கட்டும்.
ஆன்மீக வியாபாரம் மடியட்டும்
இறைவனருள் அனைவருக்கும் இன்னல் போக்கி இனியவை ரட்டும்

Wednesday, January 27, 2016

சிந்திக்க

இளைஞர்களே! இளைஞர்களே!
இஞ்சி இடுப்பழகை கொஞ்சாமல்
இந்திய நிலையைப் பாருங்கள்.
பணந்தான் முக்கியமாம் அரசுக்கு
  Baர் வருமானமே முக்கயமாம்
அரசியல் தலைவி ! தலைவர்
முதலீட்டீல் துவக்கிய மதுபான வாணிகமமே பிரதானமாம்
ஊழலை மறைக்க காவலதுறை
நீதித்துறை அரசியல் கட்சிகளின்
பொம்மலாட்ட பொம்மைகள்.
  நாளுக்கு நாள் பெருகும்
நல்லவர்களின் மாணவ மாணவிகளின் தற்கொலை
எண்ணிக்கைகள்.
சினேகா செருப்பு போட்டால் சீறும்
இந்துமுன்ணணி
கோவில் நில கபளீகரத்திற்கு மௌனம்.
பாழடையும் அரிய சிற்பங்கள்
நுண்ணிய சிற்பக்கலை
அக்கோயில் பதுப்பிக்கா பக்தர்கள்
கவர்ச்சிக்கோயில் கட்டி
ஆடம்பரம் புகுத்தி
ஆன்மீக வியாபார அவல் பார்ப்பீர்.
கட்அவுட் பாலாபிஷேகம் எதிர்ப்பீர்.
கலாசார சீரழிவு
கல்யாணம் கட்டாமல் ஓடலாமா
தாலி கட்டாமல் பிள்ளை பெறலாமா
என்ற பாடலை கோவில் திருவிழாவில் பாடுவதை எதிர்ப்பீர்.
தருவிழா என்ற பெயரில் கட்டாய வசூல் குடி கும்மாளம் எதிர்ப்பீர்
புலனடக்கம் கற்பீர்.
ஒழுக்கம் கற்பீர்.

Tuesday, January 26, 2016

दुनिया

महादेव  है मन में ,अतःकोई चिंता नहीं।
  कहने में   तो   श्रेष्ठ ,पर चंचल मन  मानता नहीं ।
  आसपास के  बाह्याडंबर  माया मोह अश्लीलता  देख
मन शैतानियत  सोचता है तात्कालीन सुख
शाश्वत सुख पर पर्दा  डाल दैता है
नतीजा यह होता है 
बाह्य सुख आडंबर  का दृश्य ,
सफेद बाल के काले आकार
नकली सुंदर आँखें 
भीतर भिन्न गोलि यों का सेवन
दशरत महाराज दुखी जीवन
राम का रुदन कृष्ण की माया जाल
धर्म की रक्शा के ऩाम अधर्म की चाल।
रावण का मोह यों ही कटता  मिटता संसार ।
दिखावे की शांती मानसिक अशांती
पैसे पद सब कुछ संतान भाग्य नहीं
संतान भाग्य है पर एक योग्य  तो दूसरा कुल नाश।
पत्नी को कुछ अपनी उंगली से नचाते तो
कुछ लोगों की पत्नीयाँ रखैल पतियों की आँखों में
उंगलियाँ डाल नचाती है
आज की दुनियाँ में स्त्रियें को भी रखैला होता है
करती हैं कुंती का अनुकरण।
पद नाम यश लाभ पैसों के बल पर।
तीन हजार के उत्पादन माल कई दलालों के हाथ
बदल बदल
दस हजार तक तक बढ जाता है।
नौवी कक्षा की किताब का दाम २८०/-
कमिशन बीस प्रतिशत।
तब दाम तो २००/
दो सौ  लेखक  प्रिं टर प्रू फ रीडर   इश्तिहार
सब को बाँटने के बाद  भी मिलता है लाभ।
प्रेम चंद गरीब महाकवि भारती गरीब
गुलजारीलाल नंदा गरीब ।
चाल चालाकी जाननेवाले नामी अमीर ।
यही दुनिया का चक्कर।

Monday, January 25, 2016

மரணபயமும் மதவேற்றுமைகளும்

கடவுளின்  ஆற்றல் மறுக்கப்படுவதில்லை.
கடவுளின் அன்பு கருணை அருட்பார்வை
அனைரும் விரும்பு கிறார்கள்.
சத்தியம் நேர்மை தானதர்மம பாவ புண்ணியம்

அனைவராலும் விரும்பபபடுகிறது.
ஆனால் மனிதஇனத்தில் ஒற்றுமை இல்லை.
ஏன்.? ஏன்?
இயற்கையின் வேற்றுமைகள்
செழிப்பு.,வரட்சி., குளிர்,.மலை., தீவு வேற்றுமை
மாமிச பகஷினி , சாகபக்ஷினி,  அனைத்தும் சாப்பிடும் மனித இனம். அதிலும் நாட் டுக்கு நாடு.,மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் உடை உணவு வகைகள்,
மொழி வேற்றுமைகள்  எழுத்து றே்றுமைகள்
வேற்றுமைகள் நிறைந்த உலகில் ஒற்றுமை எங்கே.?
அது தான் மனிதம் .மனிதநேயம். இரக்கம.இன்பம் துயரம்
நோய்.மூப்பு மரணம்.
மரண அச்சத்தில் எந்த இஸ்லாமியனும் இந்து அளிக்கும்
இரத்ததானத்தை மறுப்பதில்லை.
எந்த இந்துவும்  முஸ்லிம் இரத்தத்தை மறுப்பதில்லை.
உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பார்ப்பதில்லை.
டாக்டர் சிகிச்சைக்கு வேண்டும்.சிறந்த மருத்துவர்.
இந்துக்கு இந்து டாக்டர்
முஸ்லீமுக்கு முஸ்லிம் டாக்டர்
கிறிஸ்தவருக்கு கிறிஸ்தவ டாக்டர்
என்றோ தன் மத நோயாளிக்கு மட்டுமே சிகிச்சை
மற்ற மத நோயாளிக்கு இல்லை என்றோ
பாகுபாடு பார்ப்பதில்லை.
மனிதன் தன் உயிர் போகும் நிலையில்
மதங்களை கண்டு கொள்வதில்லை.
இந்த மரண பய நேர ஒற்றுமை
எப்பொழுதும் இருந்தால் வையகத்தில்
மதத்தின் பெயரால் கடவுளின்  பெயரால்
பைபிள,குரான்,கீதை.குரு கிரந்தஸாகப்
மஹாவீரர் திரிரத்தினம் புத்தர் எண்வகை மார்க்கம்
என்ற வேற்றுமை எனபதில் காணும்
சத்தியம்.,அஹிம்சை, தான தர்மம் ஏற்றால்
மத இன ஜாதி கடவுள் ஊர்வல பதட்டம் எதுவும்
இல்லா ஒற்றுமை காணும் உலகு.

Sunday, January 24, 2016

கந்தன் என் காப்பான்

அழகர் கோவில் அழகனவன்
அன்பர்களுக்கு அருளுபவன்
ஆனந்தக்கூத்தன் மைந்தனவன்
ஆறுபடைவாசனவன்
ஆறுமுகப்பெருமானவன
கந்தனனெ்பர்  கார்த்திகேயனென்பர்
கலியுக தெய்வமென்பர்
கடம்பனென்பர்
வெற்றிவேலனென்பர்
ஞானவேலனென்பர
சுவாமிநாதன் என்பர்
சுப்பிரமணி என்பர்
அலங்காரப்பிரியனென்பர்
அழகனென்பர்
எனக்குத்தெரிந்ததெல்லாம்
கருணைக்கடல் அவன்
தீனபந்து அவன்
தீயவை களைபவன்
பக்தானுகிரஹன்
அவனை சரணடைந்தால்
அகங்காரம் போகும்
ஆசை குறையும்

இன்னல் நீங்கும்
மகிழ்ச்சி பொங்கும்
மன அமைதி கிட்டும்.
கந்தன் என் காவலன்
கந்தன் என்காப்பாளன்

அபிஷேகப் பிரியனென்பர்

Thursday, January 21, 2016

இலக்கியம் எப்படி .?

सनातनी छंद समारोह .
सनातनी हिंदु धर्म
आदि समझने, समझाने
अवधि व्रज मैथिली अपभ्रम
डिंगल पिंगल ज्ञानियों की है जरूरत।
हम है आधुनिक  तीसरी विश्व भाषा हिंदी के चाहक
भारतेंदु काल की खडी बोली,
रामानंदसागर के रामायण के 
गुप्त जी के साकेत.प्रसाद के कमायनी
दिनकर के कुरुक्षेत्र को
आसानी से समझनेवाले।
यु्वकों को हिंदी की ओर खींचने
जीन्स के हिंदी चाहिए न कौपीनधारी हिंदी।
संस्कृत सी न दशा हिंदी की न हो तो
आधुनिक हिंदी चाहिए  न सनातनी हिंदी।
वैज्ञानिक हिंदी; टकनिकी हिंदी।

Saturday, January 16, 2016

இயற்கையே தெய்வம்

தெய்வம் அனைத்தும் தரும் .!
எப்படி?
நாம் உயிர் வாழ மிகமிக இன்றியமையாத காற்று.,
தண்ணீர் , உணவு இயற்கையில் இருந்துகிடைக்கிறது.
உடை பருத்தி விளைகிறது.
ஜுட் விளைகிறது.
  எல்லாம்  இயற்கையாகக் கிடைக்கிறது.
ஆனால்  நாம் செயற்கையாக
வாழ ஆசைப்படுகிறோம் .
கம்பளி ஆடு இயற்கை.
மீன்கள் சாப்பிடுவோருக்கு
அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் போது நாம்
செயற்கை சுகத்திற்கு ஆசைப்படுகிறோம்.
இயற்கையை மாசு  படுத்தும்
செயற்கைகள் நம்மை இயற்கையாக
இயல்பாக  இல்லாமல்
செயற்கை சுகங்கள் நம்மை
பலஹீனமாக்குகின்றன.
நாம் வாழும் சூழலை மாசு படுத்துகின்றன.

ஓசை மாசு காற்றுமாசு தண்ணீர் மாசு  சுற்றுப்புறமாசு அனைத்திற்கும் காரணம்
அறிவியல் முன்னேற்றம்.
இன்றைய தலை முறை
எதையும் நினைவில் வைத்துக்
கொள்வதில்லை.
கூகுள் தேடல்
உற்றார் உறவினர்கள்
பிறந்தநாள்
நினைவுநாள்
தொலைபேசி எண் அனைத்தும்
நமது மூளையில் இல்லை.
அஷ்டாவதாரம் கலை காணாமல் போய் விட்டது.
இயற்கை மறந்து  செயற்கையாக
வாழும் மனிதன்   இறைவன் இல்லையே என்று ஆணவத்தால்
ஆட்டம் போடுகிறான் .
அப்பொழுது இயற்கைச்சீற்றங்கள்
அவனது அறிவியல் கண்டுபிடிப்புகளை சிதைத்து சீரழித்து  அவனை சிந்திக்க வைக்கும் பொழுது இயற்கையின்
இறைவனின் ஆற்றல்  அமானுஷ்ய
சக்தியை நாடுகிறான்.
இறைவன்
ஆற்றல் மனித இனத்தை ஆட்டிப்படைக்கிறது.
செயற்கை நோக்கி முன்னேறும்
மனிதனுக்கு ஒரு எச்சரிக்கை மணியே ஜலப்பிரளயம் வாயுப்பிரளயம் .
தமிழகத்தில் கடல் தன்னகத்தே கொண்ட ஆலயம் நகரங்கள்
இன்றைய சான்று தனுஷ்கோடி.
செயற்கை சுகத்திலும் இயற்கையைப் பேணவேண்டும்
இது இறைவனனின் சட்டம் .
மீறினால் தண்டனை .அதை எந்த மனிதசக்தியும் தடுக்கமுடியாது.

   

 

Friday, January 15, 2016

காலனை வெல்ல முடியுமா?!

பாரினில் பிறந்த நாம்
காலனின் பாசக்கயிற்றுக்கு
தப்ப முடியுமா ..?
இயலாது அறிவியல் ஆற்றலால்.

முன்னோர் முந்நூறு ஆண்டுகள் வாழ்நதனர் என்றால் அது இயற்கையோடு இணைந்தவாழ்க்கை.
இன்று
நாம் அருந்தும் தண்ணீரும் செயற்கை.
காற்றும் செயற்கை
வாழும் முறையும் செயற்கை.
பேசும மொழியும் செயற்கை.
சிந்தனையும் செயற்கை.
அன்பும்  செயற்கை.
பண்பும் செயற்கை.
தர்மமும் செயற்கை.
தானமும் செயற்கை.
உணவு பழங்கள் அனைத்தும்
செயற்கை.
விரும்பும் படிப்பும் செயற்கை.
செய்யும் தொழிலும செயற்கை.
உண்ணும் முறையும் செயற்கை
குடிக்கும் பானங்களும் செயற்கை.
இறைவனை அலங்கரிப்பதும் செயற்கை.
அர்ச்சிப்பதும் செயற்கை.
புலவர் பட்டம் மற்றவர் சிந்தனையில் பெற்றபட்டம்.
  சுய சிந்தனை சுய படைப்பு இல்லா பட்டங்கள்
படித்த உயரியல் தாவரவியல்
வங்கி மேலாளர் பணி
அனைத்திலும் செயற்கை.
உறவிலும் செயற்கை
அனைத்தும் இயற்கை ஆனால்
காலனை வெல்லலாம் .

Wednesday, January 13, 2016

பழையன கழிதல் புதியன பகுதல்

காலை வணக்கம்.
காளைகளுக்கும் வணக்கம்.
பழையன கழிதல் புதியன புகுதல்
இயல்பு.
கற்கால மக்கள் தங்கள் பாரம்பரயத்தில் உறுதியாக இருந்தால் அப்படியே இருந்திருப்போம்.
நம்நாடு நாகரீகத்தில் பண்பாட்டில்
ஆன்மீகத்தில் செல்வச்செழிப்பில்
அகிலத்தை ஈர்த்த பொழுது
அந்நியர் படை எடுப்பு.
எத்தனை எத்தனை விதமான படைஎடுப்புகள் .
மங்கோலியர் முகலாயர்கள் ஆங்கிலேயர் ஃபிரான்ஸ் டச்
இவ்வளவு படை எடுப்பு மதமாற்றங்கள்  ஸனாதன ஹிந்து தர்ம அநாசாரங்களால் மனம் மாறிய புத்த ஜைன சீக்கிய மதங்கள்  இந்து மதத்தை உயர் நோக்கில் இவ்வையகம் நிலையற்றது  ஜனனம் மரணம்
ஆக்கம் அழிவு என்று இறைவனையே சரணடைந்த யோகிகள் சாதுக்கள் சித்தர்கள்
மஹான்கள் அகோரிகள் ஞானிகள் ஆசாரியர்கள் வையக அமைதிக்கு
அறநெறி காட்டிய ஆன்றோர்கள்
ஆன்மீகப் பிரசாரகர்கள்
என நட்டில் சத்தியம் அஹிம்சை நேர்மை தானதர்மங்கள் பரோபகாரம்  என்றே வாழ்ந்தவர்கள் எப்படி எல்லாம்
மாற்றங்கள்.
அந்நியர் படைஎடுப்பால்
ஏற் பட்ட  மொழி நடை மாற்றம் .
படித்தவர்கள் என்றால் கடின சொல்
எளிதில் பொருள் அறிய முடியா செய்யுள் நடை மாறி எளிய படித்த படிக்காத அனை வருக்கும் புரியும்
உரை நடை சந்த பந்த கட்டுப்பாடில்லா புதுக்கவிதைகள
கதைகள் புனிதங்கள்  சமுதாய மாற்றங்கள்
குளிர் பிரதேச ஆடைகள் சூ சாக்ஸ்
கோவணம் ஜட்டியாகியது குடுமி மாறியது .
சமையல் அறை முதல் கழிப்பரை வரை மேல் நாட்டு மோகங்கள்
அடுப்பு விறகு அடுப்பு மறைந்து மண்எண்ணெய் அடுப்புகள் மறைந்து எரிவாயு சாணவாயு அடுப்புகள்  சமையல் அறை அருகில்  கழிப்பிடம்
நகரக்குழந்தைகள் கிராமத்திற்கு வந்தால் கழிப்பரை தொலைவில் உள்ளது கண்டு  நடக்க கஷ்டப்படுதல்  அனைத்திலும்
மாற்றம் .ஊழலிலும் அறிவிியல் ரீதியில் அறிவுபூர்வ ஊழல்
தெரந்த ஊழலை மறைத்து தப்பிக்கும் ஊழல்
சத்தியத்திலும்
கசப்பான சத்தியம்
அதாவதுபலர் செய்யும் ஊழலை
வெளிப்படுத்துதல் கசப்பான சத்தியம்
குருடனை செவிடனை நொண்டியைப் பார்த்து அப்படியே
சொல்வது மனதை சங்கடப்படுத்துவது கசப்பான சத்தியம்
இப்படி ஒவ்வொன்றிலும் புதுமை.

தேர்வு விடைத்தாள் ஊழல் மறைக்க டம்மி எண்கள்  .
மாட்டுவண்டி சவாரி மறந்து விமான சவாரி  கடல் கடந்தால் பாவம் என்பது மாறி வெளிநாட்டுப் பயணம் 
வழிபாட்டிலும் புதுமை தமிழ் வடமொழிஅர்ச்சனை
தமிழ் சர்ச் தலுங்கு சர்ச்
அனைத்திலும் புதுமை.
களிமண் பிள்ளையார் மறந்து வண்ணப் பிள்ளையார்
போகி அன்றுபழையன கழிதல் எரித்தல் அழித்தல் புதியன புகுதல்
இவைகள் தான் வளர்ச்சி .
ஆனால் சத்தியம் நேர்மை கருணை
தான தர்மம் .இறைப்பற்று மாறாத தத்துவங்கள்