Friday, July 19, 2013

வரவே வராதே.

அன்பில்லா  ஆண்டவன் இன்னல் வரும்போது .

இம்மையில் நன்மை வரும்போது

"தான்" என்ற  ஆணவம் ,ஆண்டவனை  மறக்கச் செய்யும்.

கபீர் சொல்கிறார் --ஆண்டவன் மேல் அன்பு செலுத்தும் வழி மிக்க  குறுகியது.

                                         அதில்  நான் என்ற அஹம்பாவத்திற்கே  இடமில்லை.

                                            அந்த அன்பு வழியில்  இறைப்பற்று ஒன்றே இருக்க              வேண்டும். 


2.துன்பத்தில்   அனைவரும்  இறைவனைப் போற்றுகின்றனர்.
 இன்பத்தில்  இறைவனை யாரும் நினைப்பதில்லை.
இன்பத்திலும்  இறைவனை  நினைத்தால் .
துன்பம் என்ற ஒன்று வருமா?  வரவே வராதே.


1 comment:

அம்பாளடியாள் said...

நிறைந்த கனிந்த அனுபவ மொழிகள் அருமை !
இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனை நினைப்பவனே உண்மையான பக்தனும் கூட .