Tuesday, May 1, 2012

PALANI

பழனி முருகன்
 பக்தர்களை  காக்கும்
 கருணையின் ஊற்று.
ப ழனி நகரை வலம்
வந்தாலே
 வளம் பெருகும்
. . நலம்  கிட்டும்.
ஆனால்,
முப்போகும் வழங்கும்
பழனியில்,
வையாபுரி குளத்தில் ,
பாதி பேருந்தான அவலம்,
ஷண்முக நதி செல்லும் வழியில்,
பசுமை நிறைந்த வயல்கள்,
கட்டடங்களாகும் நிலை.
மழை பொழிந்தாலும்,
நீர்வளம் செமிக்காத திட்டம்.
கிரிவலப் பாதை முழுதும்,
வணிகவளாகங்கள்.
இயற்கை செயற்கை ஆகும் பொது,
இறைவனின் அருள் குறையும்.
கடம்பனின் கடம்ப மரக்கூட்டங்கள்,
மனம் காணாமல் போனது.
தெய்வீக மணம் வீசா தென் பழனி கிரிவலம்.
பக்தி என்பது வணிகம் என்ற நாத்தீகர்களுக்கு
ஒரு சான்றாக மாறி வரும் பழனியில்.
மாரி பொழிந்தாலும் தண்ணீர் கஷ்டம்.
கார் பொழியும் செல்வத்தைக் காக்க .
கந்தன் மதிளித்து கருணை காட்ட,
பிரார்த்திப்போம்.

No comments: